Friday 3 July 2020

திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 19 - 22



திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 19 - 22 Thiruvarutpa Arutperunjothi Agaval song with meaning which is written by Saint Vallalar 19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி 20. பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி 21. சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 22. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com

No comments:

Post a Comment

பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story

  பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணு...