Thursday 3 December 2020

வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம்/Maha Mantra provided by the Great Saint Vallalar


 வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !! திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்ற கருத்தை வலியுறுத்தியவர். திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் தினமும் கேட்க மனதில் அமைதியும் சந்தொஷமும் நிலவும். வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். தியானம் பழக மிகவும் உகந்தது. இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com This Maha Mantra provided by the Great Saint Thiruvarurtpirakasa Vallalar. Arutprakasa Vallalār Chidambaram Ramalingam, whose pre-monastic name was Rāmalingam, commonly known in India and across the world as Vallalār, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most famous Tamil Saints and also one of the greatest Tamil poets of the 19th century and belongs to a line of Tamil saints known as "gnana siddhars" (gnana means higher wisdom). Whether you're reciting an affirmation silently to yourself, vocalizing the sound of Arutperunjothi Mantra chanting specific sound formulas and ancient prayers, simple repetition and rhythmic breathing creates an optimized brain state calming the nervous system while tethering you to the present moment. If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com

No comments:

Post a Comment

பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story

  பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணு...